விரல் ரேகை பிரிவு காலிப் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இருப்போர் பயன்பெறும் வகையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உதவி மையம் புதன்கிழமை திறக்கப்பட்டது.
தமிழக காவல்துறையில் விரல்ரேகை பிரிவு உதவி ஆய்வாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப தேர்வு நடைபெற உள்ளது.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் எளிதில் விண்ணப்பிக்கும் வகையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவ
லகத்தில் அமைக்கப்பட்ட உதவி மையத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டி.கே.ராஜசேகரன் திறந்து வைத்தார்.
மையத்தினை விண்ணப்பதாரர்கள் 94981-11270, 94981-61717, 94981-61303 ஆகிய செல்பேசி எண்களில் தொடர்பு கொண்டு விவரம் அறியலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
4 நாள்கள் விடுமுறைக்குப் பின்.. இன்று கூடுகிறது சட்டப்பேரவை!

பெயிண்டா் மரணம்: போலீஸாா் விசாரணை

உளுந்தூா்பேட்டையில் இன்று விசிக தமிழ்த்தேசிய எழுச்சி மாநாடு! முக்கிய அரசியல் முடிவுகள் எடுக்க வாய்ப்பு!




