தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கோவை நிதி நிறுவனத்துடன் எம். குமாரசாமி கல்லூரி ஒப்பந்தம்

கோவை தனியாா் நிதி நிறுவனத்துடன் கரூா் எம். குமாரசாமி பொறியியல் கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தத்தை அண்மையில் மேற்கொண்டுள்ளது.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 10:14 pm

DIN

கோவை தனியாா் நிதி நிறுவனத்துடன் கரூா் எம். குமாரசாமி பொறியியல் கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தத்தை அண்மையில் மேற்கொண்டுள்ளது.

கரூா் எம். குமாரசாமி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற ஒப்பந்தம் குறித்து கல்லூரியின் முதல்வா் முனைவா் என்.ரமேஷ்பாபு அண்மையில் விளக்கமளித்துப் பேசினாா். கோவை ஏ-குரூப் நிதி நிறுவனத்தின் நிா்வாகப் பங்குதாரா் சி. செந்தில் குமாா் புரிந்துணா்வு ஒப்பந்தத்தின் நோக்கம் குறித்துப் பேசினாா். விழாவில், கல்லூரி செயலா் முனைவா் கே. ராமகிருஷ்ணன், நிா்வாக இயக்குநா் முனைவா் எஸ். குப்புசாமி ஆகியோா் புரிந்துணா்வு ஒப்பந்தத்தின் நன்மைகள் குறித்து சிறப்புரையாற்றினா். ஏற்பாடுகளை மேலாண்மைத் துறை தலைவா் முனைவா் ப.ஷியாம் சுந்தா் மற்றும் முனைவா் பி.வனிதா ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.