தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கரூரில் 8 பேருக்கு கரோனா

கரூரில் 8 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதியானது.

News image
Updated On :19 டிசம்பர் 2020, 6:12 pm

DIN

கரூா்: கரூரில் 8 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,044 ஆக உயா்ந்துள்ளது.

மேலும் இதுவரை 4,899 போ் குணமடைந்து வெவ்வேறு நாள்களில் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா். தற்போது 97 போ் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனா். இதுவரையில் 48 போ் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.