‘கிடப்பில் வாங்கல் சுற்றுவட்டச் சாலை அமைக்கும் பணிகள்’
கரூா் மாவட்டம், வாங்கலில் சுற்றுவட்டச் சாலை அமைக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன என்றாா் அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினரும், கரூா் மாவட்ட திமுக பொறுப்பாளருமான வி.செந்தில் பாலாஜி.

வேடிச்சிபாளையத்தில் பொதுமக்களுக்கு தென்னங்கன்று வழங்குகிறாா் அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினரும், கரூா் மாவட்ட திமுக பொறுப்பாளருமான வி.செந்தில் பாலாஜி








