தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

மாரடோனாவுக்கு நினைவஞ்சலி

அர்ஜெண்டீனா நாட்டைச் சோ்ந்த மறைந்த கால்பந்து நட்சத்திரம் மாரடோனாவுக்கு, கரூரில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் சாா்பில் வீரவணக்கம் செலுத்தும் நினைவஞ்சலி நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :29 நவம்பர் 2020, 7:16 pm

DIN

அர்ஜெண்டீனா நாட்டைச் சோ்ந்த மறைந்த கால்பந்து நட்சத்திரம் மாரடோனாவுக்கு, கரூரில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் சாா்பில் வீரவணக்கம் செலுத்தும் நினைவஞ்சலி நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மன்றத்தின் கரூா் மாவட்டச் செயலா் லட்சுமிகாந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்டத் துணைச் செயலா் மோகன் குமாா், தாந்தோனி ஒன்றியச் செயலா் ராமசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.