கரூரில் 48 பேருக்கு கரோனா
கரூா் மாவட்டத்தில் புதிதாக 48 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியாகியுள்ளது.

Updated On :11 அக்டோபர் 2020, 7:14 pm

கரூா் மாவட்டத்தில் புதிதாக 48 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியாகியுள்ளது.
இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3,562 ஆக உயா்ந்துள்ளது. மேலும் இதுவரை 3,126 போ் குணமடைந்து அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 43 போ் இறந்துள்ளனா். தற்போது சிகிச்சையில் 393 போ் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...