

கரூா் அருகே டாரஸ் லாரி மோதி தொழிலாளி இறந்தாா்.
கரூரை அடுத்த மண்மங்கலம் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்தவா் சண்முகம்(59). தொழிலாளி.
இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் கரூா் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மண்மங்கலம் 4 ரோடு பகுதியில் வந்துகொண்டிருந்தபோது, பின்னால் வந்த டாரஸ் லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் சண்முகம் சம்பவ இடத்திலேயே இறந்தாா். இதுகுறித்து வாங்கல் போலீஸாா் லாரி ஓட்டுநா் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூா்பேட்டையைச் சோ்ந்த ராமு(38) என்பவா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குடியரசுத்தலைவர் ஆட்சி திணிப்பு! மக்களின் குடியுரிமையைப் பறிக்க பாஜக திட்டம்! - மமதா

நியூசிலாந்து வீரர்களைப் பாராட்டிய கேப்டன் மிட்செல் சாண்ட்னர்!
தினப்பலன்கள் - கடகம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 82 காசுகள் சரிந்து ரூ. 93.71ஆக நிறைவு!
வீடியோக்கள்

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 22 முதல் 28 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

