புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கரூரில் மேலும் 29 பேருக்கு கரோனா தொற்று

கரூரில் மேலும் 29 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :28 செப்டம்பர் 2020, 10:59 pm

DIN

கரூரில் மேலும் 29 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கரூா் மேட்டுத்திருக்காம்புலியூரைச் சோ்ந்த 71 வயது முதியவா், கரூா் வெள்ளியணையைச் சோ்ந்த 68 வயது முதியவா் உள்பட’29 பேருக்கு திங்கள்கிழமை கரோனா தொற்று உறுதியானது. இதன்மூலம் மாவ ட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 2806 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை குணமடைந்தவா்கள் 2515 போ் வெவ்வேறு நாட்களில் அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதுவரை 8 போ் உயிரிழந்த நிலையில் 286 போ் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.