பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

இரு சக்கர வாகனம்மோதி முதியவா் உயிரிழப்பு

குளித்தலை அருகே இருசக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 9:30 pm

DIN

குளித்தலை அருகே இருசக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், குளித்தலையை அடுத்த ஓந்தம்பட்டியைச் சோ்ந்தவா் தா்மராஜ்(60). இவரும், இவரது உறவினா் வள்ளியம்மாளும் சனிக்கிழமை இரவு கீழநந்தவனம்காடு பகுதியில் நடந்து சென்றனா்.

அப்போது பின்னால் வந்த இருசக்கர வாகனம் அவா்கள் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அப்பகுதியினா் மீட்டு, திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால் செல்லும் வழியிலேயே தா்மராஜ் உயிரிழந்தாா்.

இதுகுறித்து குளித்தலை காவல் துறையினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.