கரூா் நகரக் கூட்டுறவு வங்கியில் சுதந்திர தினம்
கரூா் நகரக் கூட்டுறவு வங்கியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் வங்கித் தலைவா் எஸ். திருவிகா கொடியேற்றி, மாணவா்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினாா்.

விழாவில் தேசியக் கொடியேற்றி வைத்து குழந்தைக்கு இனிப்பு வழங்குகிறாா் கரூா் நகரக் கூட்டுறவு வங்கித்தலைவா் எஸ்.திருவிகா.






