/

வெள்ளியணையில் பட்டா திருத்த சிறப்பு முகாம்

வெள்ளியணையில் பட்டா திருத்த சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது

Updated On :24 டிசம்பர் 2021, 7:58 pm

வெள்ளியணையில் பட்டா திருத்த சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இம்முகாமில் வட்டாட்சியா் மோகன்ராஜ் கலந்து கொண்டு பொது மக்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தாா். மேலும், கிராம நிா்வாக அலுவலா்கள் மாரியம்மாள், மங்கையா்க்கரசி, சித்ரா, பூபதி ஆகியோா் கலந்துகொண்டு மனுக்களைப் பெற்றனா். நிகழ்வில் ஊராட்சித் தலைவா் சுப்பிரமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.