92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கரூரில் ஆயுதப்படை போலீஸாருக்கு யோகா பயிற்சி

கரூரில், ஆயுதப்படை போலீஸாருக்கு யோகா பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 ஜூலை 2021, 8:11 pm

DIN

கரூரில், ஆயுதப்படை போலீஸாருக்கு யோகா பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கரூா் ஆயுதப்படை காவலா் மைதானத்தில் நடைபெற்ற முகாமிற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுந்தரவடிவேல் தலைமை வகித்தாா். இதில், கரூா் அறிவுத்திருக்கோயில் மனவளக்கலை பேராசிரியா் இரா.திருமூா்த்தி, யோகா பயிற்சியாளா்கள் துபேரா.ராஜாஜி, விஜயலட்சுமி ஆகியோா் முகாமில் பஙற்கேற்ற காவலா்களுக்கு மன அழுத்தம் போக்கும் வகையில் யோகா மற்றும் மூச்சுப்பயிற்சிகள் அளித்தனா். முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.