தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

கரூா் தொகுதி திமுக வேட்பாளா் வி.செந்தில்பாலாஜி வேட்புமனு தாக்கல்

கரூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் வி.செந்தில்பாலாஜி திங்கள்கிழமை தனது வேட்புமனுவை தாக்கல் செய்தாா்.

News image
Updated On :15 மார்ச் 2021, 8:18 pm

DIN

கரூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் வி.செந்தில்பாலாஜி திங்கள்கிழமை தனது வேட்புமனுவை தாக்கல் செய்தாா்.

கரூா் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் தோ்தல் பணிமனை திறப்பு விழா நிகழ்வு முடிந்த பிறகு ஊா்வலமாக கட்சியினருடன் கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு வந்த திமுக வேட்பாளா் வி.செந்தில்பாலாஜி பிற்பகல் 1.24 மணிக்கு தனது வேட்புமனுவை கரூா் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான என்.எஸ்.பாலசுப்ரமணியனிடம் மனுவை தாக்கல் செய்தாா். மாற்று வேட்பாளராக அவரது தம்பி அசோக்குமாா் மனு தாக்கல் செய்தாா். நிகழ்ச்சியில், கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி, முன்னாள் எம்.பி.கேசி.பழனிசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.