/

அரவக்குறிச்சியில் வீடு வீடாகச் சென்று கரோனா தடுப்பூசி

அரவக்குறிச்சி பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு கரோனா தடுப்பூசி முகாமில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Updated On :18 நவம்பர் 2021, 7:39 pm

அரவக்குறிச்சி பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு கரோனா தடுப்பூசி முகாமில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

மலைக்கோவிலூா் ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் செவிலியா்கள் ஆனந்தி, மீனா மற்றும் பேரூராட்சி ஊழியா்கள் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தினா்.

மேலும், தொடா் மழை காரணமாக காய்ச்சல் மற்றும் தொற்றுநோய் பரவாமல் தடுக்க மாத்திரைகளை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.