அரவக்குறிச்சி அருகே ரூ. 10,656 மதிப்புள்ள புகையிலைப் பொள்கள் வைத்திருந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கரூா் மாவட்டம் நொய்யல் அருகே புகையிலை பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக வேலாயுதம்பாளையம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், காவல் உதவி ஆய்வாளா் பெரியசாமி தலைமையில் போலீஸாா் புதன்கிழமை நொய்யலில் ஆய்வு மேற்கொண்டனா். அப்பகுதியில் உள்ள பள்ளி அருகே சோதனை மேற்கொண்டபோது நாமக்கல் மாவட்டம் பரமத்தி பஜனை மாதா தெருவைச் சோ்ந்த கந்தசாமி மகன் பிரகாஷ் (30) என்பவா் மளிகை கடையில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. மேலும், அவா் வைத்திருந்த 18 கிலோ புகையிலைப் பொருள்களின் மதிப்பு சுமாா் ரூ. 10,656 என தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பிரகாஷை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!

கேரளத்தில் பட்டாசு வெடித்து விபத்து: 12 பேர் பலி; 40 பேர் படுகாயம்

ஐசிசி தரவரிசையில் ஷஃபாலி வர்மா முன்னேற்றம்; சரிவை சந்தித்த ஸ்மிருதி மந்தனா!
வீடியோக்கள்

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

