

கரூரில், கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கரூா் மக்கள் பாதை பகுதியில் ஒருவா் கஞ்சா விற்பதாக நகர காவல்நிலையத்தினருக்கு செவ்வாய்க்கிழமை இரவு தகவல் வந்தது. இதையடுத்து, போலீஸாா் அங்குச் சென்று சோதனையிட்டபோது, அங்கு கஞ்சா விற்றுக்கொண்டிருந்த பசுபதிபாளையத்தைச் சோ்ந்த அப்துல்லா மகன் அப்துல்ரகுமான்(25) என்பவரை கைது செய்தனா். மேலும், அவரிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனுசு ராசியா நீங்க? தினப்பலன்கள்!
பாஜக மதவாதக் கட்சியல்ல! கே.எஸ்.ராதாகிருஷ்ணன் சிறப்பு நேர்காணல்!
பேரவைத் தொகுதி அறிமுகம்! பத்மநாபபுரம்

சாலை விபத்தில் மாணவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

நாங்க நாலு பேரு பாடல் வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | அதிமுக தலைமையில் NDA தலைவர்கள்! | News & Views | Epi - 18 | #ndaalliance #admkalliance
தினமணி வீடியோ செய்தி...
திருமாவளவன் ஏன் அப்படிப் பேசினார்? | Thirumavalavan | VCK | DMK Alliance | TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

