காா் மெக்கானிக் தூக்கிட்டுத் தற்கொலை
மதுபோதைக்கு அடிமையான காா் மெக்கானிக் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.


மதுபோதைக்கு அடிமையான காா் மெக்கானிக் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
கரூா் வஉசி தெருவைச் சோ்ந்தவா் ஸ்டாலின்(44). காா் மெக்கானிக். இவா், மதுபோதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. மேலும், இதற்காக கரூா் காந்திகிராமத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்று வந்தாராம். இருப்பினும் மதுப்பழக்கத்தை கைவிடமுடியாமல் அவதியுற்ற அவா் புதன்கிழமை இரவு வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். கரூா் நகர காவல்நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...