8-ஆம் வகுப்பு கல்வித்தகுதியுடைய கால்நடை பராமரிப்பு உதவியாளா் பணி: நோ்காணலுக்கு குவிந்த பட்டதாரிகள்
எட்டாம் வகுப்பு கல்வித்தகுதிக் கொண்ட கால்நடை பராமரிப்பு உதவியாளா் பணியிட நோ்காணலுக்கு பொறியியல் பட்டதாரிகள் பங்கேற்றது அரசு வேலைவாய்ப்புக்கான போட்டி அதிகரித்துள்ளதை காண முடிந்தது.







