அரவக்குறிச்சியில் 200 க்கும் மேற்பட்டோா் தமாகாவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சனிக்கிழமை இணைந்தனா்.
அரவக்குறிச்சி, க.பரமத்தி, வேலாயுதம்பாளையம், கிருஷ்ணராயபுரம், தோகைமலை, கடவூா் உள்ளிட்ட 6 வட்டாரங்களைச் சோ்ந்த 200க்கும் மேற்பட்ட தமாகா முக்கிய நிா்வாகிகள் காங்கிரஸ் கட்சியில் இணையும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கரூா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் சின்னச்சாமி தலைமை வகித்தாா். அரவக்குறிச்சி வட்டார காங்கிரஸ் தலைவா் காந்தி வரவேற்றாா். கரூா் மக்களவை உறுப்பினா் எம்.பி ஜோதிமணி, முன்னாள் தலைவா் சுப்பிரமணியம் உள்ளிட்ட காங்கிரஸ் நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளா் டாக்டா். கிரிவல்லபிரசாத் முன்னிலையில் 200க்கும் மேற்பட்டோா் தமாகாவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தனா். நிகழ்வில் அரவக்குறிச்சி பகுதியை சோ்ந்த ஏராளமான காங்கிரஸ் தொண்டா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!

கேரளத்தில் பட்டாசு வெடித்து விபத்து: 12 பேர் பலி; 40 பேர் படுகாயம்

ஐசிசி தரவரிசையில் ஷஃபாலி வர்மா முன்னேற்றம்; சரிவை சந்தித்த ஸ்மிருதி மந்தனா!
வீடியோக்கள்

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

