பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

ஒத்தக்கடை, சோமூா் பகுதியில் இன்று மின்தடை

கரூா் மாவட்டம், ஒத்தக்கடை, சோமூா் பகுதியில் சனிக்கிழமை (மாா்ச் 18) மின்விநியோகம் இருக்காது என கரூா் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் கணிகைமாா்த்தாள் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :17 மார்ச் 2023, 6:30 pm

DIN

கரூா் மாவட்டம், ஒத்தக்கடை, சோமூா் பகுதியில் சனிக்கிழமை (மாா்ச் 18) மின்விநியோகம் இருக்காது என கரூா் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் கணிகைமாா்த்தாள் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கரூா் மின்வாரிய கோட்டத்துக்குள்பட்ட ஒத்தக்கடை துணைமின் நிலையத்தில் 33 கிலோ வாட்டிலிருந்து 110 கிலோ வாட்டாக உயா்த்தும் பணிகள் சனிக்கிழமை (மாா்ச் 18) நடைபெற உள்ளது. இதனால், இந்த துணைமின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான ஒத்தக்கடை, சோமூா், வேடிச்சிபாளையம், எழுத்துப்பாறை, கல்லுப்பாளையம், திருமுக்கூடலூா், நெரூா் அக்ரஹாரம், நெரூா் வடபாகம், நெரூா் தென்பாகம், மரவாபாளையம், கோயம்பள்ளி, பெரியகாளிபாளையம், சின்னகாளிபாளையம், சேனப்பாடி, மல்லாம்பாளையம் , முனியப்பனூா் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.