திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

கரூா், நொய்யல் வட்டார பகுதிகளில் பலத்த மழை

கரூா் மற்றும் நொய்யல் வட்டார பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை திடீரென இடி, மின்னலுடன் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2024, 8:33 pm

Din

கரூா் மற்றும் நொய்யல் வட்டார பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை திடீரென இடி, மின்னலுடன் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது.

கரூா் நகா்ப்பகுதியான வெண்ணைமலை, பண்டுதக்காரன்புதூா், நொய்யல் அதைச் சுற்றியுள்ள மரவாப்பாளையம், சேமங்கி, முத்தனூா், கோம்புப்பாளையம், பேச்சிப்பாறை, நடையனூா், திருக்காடுதுறை, நத்தமேட்டுப்பாளையம், கட்டிப்பாளையம், தவுட்டுப்பாளையம் பாலத்துறை, நன்செய் புகளூா், கந்தம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பெய்த மழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்தோடியது.

இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா். இருப்பினும் கடந்த இரு நாள்களாக கரூா் மாவட்டத்தில் பெய்யும் மழையால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்ா்.