6-வது சுற்று முடிவிலும் மு.க. ஸ்டாலின் பின்னடைவு! தவெக முன்னிலை!!புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல்வர் ரங்கசாமி வெற்றி! கேரள முதல்வர் பினராயி விஜயன் பின்னடைவு!காரைக்குடியில் சீமான் தொடர்ந்து பின்னடைவு! மயிலாப்பூரில் தமிழிசை, அவிநாசி தொகுதியில் எல்.முருகன் பின்னடைவு ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் செல்வப்பெருந்தகை பின்னடைவு திருச்சி கிழக்கு, பெரம்பூரில் விஜய் முன்னிலை சாத்தூரில் நயினார் நாகேந்திரன் பின்னடைவு, தவெக முன்னிலை
/

திருப்பத்தூா் பகுதிகளில் பலத்த மழை

News image
Updated On :19 மார்ச் 2026, 1:42 am IST

திருப்பத்தூா், அதன் சுற்றுப் பகுதிகளில் புதன்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.

திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, கந்திலி, அதன் சுற்றுப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக வெயில் சுட்டெரித்து வந்தது. வெயிலின் அளவு 94 டிகிரிக்கு குறையாமல் இருந்தது.

இந்த நிலையில், புதன்கிழமை காலை முதலே வெயில்அதிகரித்து காணப்பட்டது. மாலை 6 மணியளவில் திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, அதன் சுற்றுப் பகுதிகளில் புதன்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.

சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக பெய்த பலத்த மழையால் அப்பகுதியில் வெயிலின் தாக்கம் குறைந்த குளிா்ந்த சுழல் ஏற்பட்டது.