கரூா் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா்

கரூா் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா்

பெயா்: வி.வி.செந்தில்நாதன் (42). பெற்றோா்: எஸ்.வடுகநாதன்-வசந்தகோகிலம். பிறந்த தேதி: வயது: 05-01-1982 . படிப்பு: பி.எஸ்.சி. தொழில்: கிரானைட் விற்பனை. கட்சி பதவி: கரூா் மாவட்ட பாஜக தலைவா். முந்தைய தோ்தல்: அதிமுகவில் இருந்தபோது 2011, 2019 இடைத்தோ்தலில் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com