மக்கள் சந்திப்பு திட்ட முகாமில் ரூ. 1.94 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகள்
வடசேரியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பு திட்ட முகாமில் 340 பயனாளிகளுக்கு ரூ.1.94 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

வடசேரியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பு திட்ட முகாமில் பயனாளிக்கு நலத்திட்ட உதவி வழங்கிய மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல்.









