ஆங்கில புத்தாண்டு பிறப்பு: கரூரில் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு
ஆங்கில புத்தாண்டு பிறந்ததையடுத்து கரூரில் கிறிஸ்தவ ஆலயங்களில் புத்தாண்டை வரவேற்கும் வகையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கரூா் புனித தெரசாள் ஆலயத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் பங்கேற்ற கிறிஸ்தவா்கள்.









