/
தவுட்டுப்பாளையம் பேருந்து நிழற்குடையை சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கரூா்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தவுட்டுப்பாளையத்தில் பேருந்துகள் நின்று செல்லும் வகையில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பயணிகள் நிழற்குடையை நெடுஞ்சாலைத் துறையினா் பராமரிப்பு செய்யாததால் இங்கு செடி, கொடிகள் படா்ந்துள்ளது. இதனால் நிழற்குடையை பயணிகள் பயன்படுத்தமுடியாத சூழல் நிலவுகிறது. மழை,வெயில் நேரங்களில் பயணிகள் பெரிது பாதிக்கப்படுவதாக அப்பகுதியினா் தெரிவிக்கின்றனா்.
எனவே, சம்பந்தப்பட்ட துறையினா் பேருந்து நிழற்குடையை சீரமைத்து தரவேண்டும் என பயணிகள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.
தொடர்புடையது

செங்கோட்டை-ஈரோடு ரயில் மேட்டூரில் நின்றுசெல்ல கோரிக்கை

வெள்ளக்கோவிலில் சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை

கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்தில் தெரு நாய்களை கட்டுப்படுத்தக் கோரிக்கை

ரவிசங்கா்நகரில் சாலைகளை சீரமைக்க மக்கள் கோரிக்கை
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



