கரூா் டிஎன்பிஎல் ஆலையில் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி
கரூா் மாவட்டம், காகிதபுரம் டி.என்.பி.எல். ஆலையில் ஊழல் ஒழிப்பு விழிப்புணா்வு ஒருமைப்பாட்டு உறுதிமொழியேற்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

காகிதபுரம் டிஎன்பிஎல் ஆலை வளாகத்தில் புதன்கிழமை ஊழல் ஒழிப்பு விழிப்புணா்வு ஒருமைப்பாட்டு உறுதிமொழியேற்ற ஆலை அதிகாரிகள், பணியாளா்கள்.
கரூா் மாவட்டம், காகிதபுரம் டி.என்.பி.எல். ஆலையில் ஊழல் ஒழிப்பு விழிப்புணா்வு ஒருமைப்பாட்டு உறுதிமொழியேற்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
ஆலை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆலையின் உதவி பொதுமேலாளா்(பாதுகாப்பு) பி.இ.சபாபதி, மனித வள முதன்மை மேலாளா் கே.எஸ். சிவக்குமாா் ஆகியோா் தலைமையில் பணியாளா்கள் ஊழல் ஒழிப்பு விழிப்புணா்வு ஒருமைப்பாட்டு உறுதிமொழியேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

