தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தீக் காயமடைந்த பெண் சாவு

பெரம்பலூர் அருகே தீ விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பெண் வியாழக்கிழமை உயிரிழந்தார்.

News image
Updated On :5 ஜனவரி 2013, 3:49 am

தினமணி

பெரம்பலூர் அருகே தீ விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பெண் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
 பெரம்பலூர் அருகேயுள்ள ரஞ்சன்குடி காந்திநகரைச் சேர்ந்த சின்னதுரை மனைவி தீபா (28).
 இவர் கடந்த 27-ம் தேதி காலை அவரது வீட்டில் மண்ணெண்ணெய் அடுப்பில் சமையல் செய்துகொண்டிருந்தார்.
 அப்போது, எதிர்பாராதவிதமாக அவரது உடையில் தீப்பிடித்தது. இதில் பலத்த காயமைடந்த அவர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வியாழக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து மங்கலமேடு போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.