கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!இன்னும் ஒரு வாரத்துக்குள் அமெரிக்கா - ஈரான் போர் முடிவுக்கு வரும்: டிரம்ப்மேக்கேதாட்டு அணை: விரைந்து அனுமதி வழங்க பிரதமரிடம் சிவகுமார் கோரிக்கைமேட்டூர் அணையைத் திறக்கக்கோரி தவெக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்
/

நாளை 4 கிராமங்களில் அம்மா திட்ட முகாம்

அரியலூர் மாவட்டம் பெரியநாகலூர், ஓரியூர், உடையார்பாளையம் (கி), காரைக்குறிச்சி ஆகிய 4 கிராமங்களில் வெள்ளிக்கிழமை (ஏப்.6) அம்மா திட்ட முகாம்கள் நடைபெறுகிறது.

Updated On :5 ஏப்ரல் 2018, 9:26 am IST

அரியலூர் மாவட்டம் பெரியநாகலூர், ஓரியூர், உடையார்பாளையம் (கி), காரைக்குறிச்சி ஆகிய 4 கிராமங்களில் வெள்ளிக்கிழமை (ஏப்.6) அம்மா திட்ட முகாம்கள் நடைபெறுகிறது.
முகாமில், வருவாய்த் துறையின் சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள்,  பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றில் தகுதி பெற்ற மனுக்களின் மீது உடனடியாகத் தீர்வு காணப்படும். 
எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் மு. விஜயலட்சுமி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.