புதிய ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வழங்க வேண்டுமென பழைய அங்கனூர் கிராம மக்கள் திங்கள்கிழமை ஆட்சியர் எம்.விஜயலட்சுமியிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில், அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள பழைய அங்கனூர் கிராமத்துக்கு சிவராமபுரம் கிராமத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆழ்துளை கிணறு தண்ணீரை 3 கிராம மக்கள் பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையில் தற்போது வறட்சி ஏற்பட்டுள்ளதால் எங்களது கிராமத்துக்கு புதிதாக தனி ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருக்கடையூர் ரகசியம்

பதினாறு பேறும் அருளும் பெருமாள்

தொடர் தோல்வியில் மும்பை! கடினமான முடிவுகளை எடுத்தாக வேண்டும்: ஹார்திக்

ஜெயகுமார், சி.வி.சண்முகம், வானதி சீனிவாசன் சொத்து விவரங்கள் முரண்பாடு: விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மனு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

