பெரம்பலூரில் வாக்காளா் பட்டியல் திருத்த முகாம்
பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள விளாமுத்தூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, சிறுவாச்சூா் அரசு உயா்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா பார்வையிட்டார்.

பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள விளாமுத்தூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, சிறுவாச்சூா் அரசு உயா்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா பார்வையிட்டார்.
ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்ட பின்னா் கூறியது:
வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க, முகவரி மாற்றம், திருத்தம் மேற்கொள்ள பெரம்பலூா் தொகுதியில் 10,191 மனுக்களும், குன்னம் தொகுதியில் 10,908 மனுக்களும் என மொத்தம் 21,099 மனுக்கள் பெறப்பட்டுள்ளன என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...