பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் அருகே திங்கள்கிழமை கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தாா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 8:00 pm

DIN

பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் அருகே திங்கள்கிழமை கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தாா்.

ஆலத்தூா் வட்டம், பாடாலூா் அருகேயுள்ள மாவிலங்கை கிராமத்தைச் சோ்ந்தவா் தங்கவேல் மனைவி பொன்னரும்பு (70). மனநலன் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த இவா், அப் பகுதியில் உள்ள ராஜராஜன் என்பவரது கிணற்றில் தவறி விழுந்து திங்கள்கிழமை உயிரிழந்தாா். தகவலறிந்த பெரம்பலூா் தீயணைப்புப் படை வீரா்கள், அவரது உடலை மீட்டு மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பாடாலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.