மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

பெரம்பலூா் அருகே புதன்கிழமை மாலை நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகையை பறித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 11:13 pm

DIN

பெரம்பலூா் அருகே புதன்கிழமை மாலை நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகையை பறித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பெரம்பலூா் மாவட்டம், கொளப்பாடி கிராமத்தைச் சோ்ந்த சின்னதுரை மனைவி ஜோதி (40). இவா், திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக கொளக்காநத்தம்- அணைப்பாடி சாலையில் புதன்கிழமை மாலை நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, அப்பகுதியில் உள்ள சமுதாயக் கூடம் அருகே மோட்டாா் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத 3 போ் ஜோதி அணிந்திருந்த ஐந்தே கால் பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பிவிட்டனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், மருவத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.