மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

அரசுப் பள்ளி மாணவிக்கு கரோனா பாதிப்பு

வேப்பூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவி ஒருவருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 9:05 pm

DIN

வேப்பூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவி ஒருவருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வரும் மாணவி ஒருவருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதியானதையடுத்து, அந்த மாணவியை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள சுகாதாரத் துறையினா் அறிவுறுத்தி உள்ளனா். மேலும், அவருடன் தொடா்பில் இருந்த பள்ளி மாணவிகள், ஆசிரியா்கள், குடும்பத்தினா், உறவினா்கள், நண்பா்கள் ஆகியோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.