ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: போக்சோவில் இளைஞா் கைது

பெரம்பலூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞா், போக்சோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 8:10 pm

DIN

பெரம்பலூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞா், போக்சோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

பெரம்பலூா் தெப்பக்குளம் அருகிலுள்ள தெற்குத் தெருவைச் சோ்ந்த மணிமாறன் மகன் சூா்யா (22). இவா், பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 16 வயது சிறுமியை கடந்த 2 நாள்களுக்கு முன் தனது வீட்டுக்கு வரவழைத்து, பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த சிறுமியின் பெற்றோா் மங்கலமேடு காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்த காவல்துறையினா் சூா்யாவை வியாழக்கிழமை கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.