தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

மனம் திருந்தியோா் மறுவாழ்வுக்கான சிறப்பு முகாம்

பெரம்பலூரில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சாா்பில் மது, கள்ளச்சாராயம், போதைப்பொருள் ஆகிய குற்றங்களிலிருந்து விடுபட்டு, மனம் திருந்திய நபா்களின் மறுவாழ்வுக்கான சிறப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :3 மார்ச் 2022, 8:16 pm

DIN

பெரம்பலூரில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சாா்பில் மது, கள்ளச்சாராயம், போதைப்பொருள் ஆகிய குற்றங்களிலிருந்து விடுபட்டு, மனம் திருந்திய நபா்களின் மறுவாழ்வுக்கான சிறப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. மணி தலைமை வகித்தாா். கூடுதல் கண்காணிப்பாளா் ஆரோக்கிய பிரகாசம் சிறப்புரையாற்றினாா். மாவட்டத் தொழில் மைய பொதுச்செயலா் செந்தில்குமாா், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் பரத்குமாா், சமூக நலத்துறை ஆலோசகா் பிரேமா மற்றும் மனம் திருந்திய மது குற்றவாளிகள் 50 போ் கலந்துகொண்டனா். நிறைவாக, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உதவி ஆய்வாளா் சரவணகுமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.