வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைகளுக்கு சீல்!
பெரம்பலூா், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு பூட்டி சீலிடப்பட்டன.

வேப்பூா் அரசுக் கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறைக்கு பூட்டி சீலிடப்பட்ட தோ்தல் நடத்தும் அலுலா் ந. சக்திவேல் மற்றும் அரசியல் கட்சி பிரமுகா்கள்








