தனி மனிதத் துதிபாடல்களை தவிர்க்கவும்... திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் அறிக்கை சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜனவரி 16-ம் தேதி தொடக்கம்! திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க ஆபரணங்களை வழங்கும் பக்தர்! நீலகிரி, கொடைக்கானலில் 2 நாள்களுக்கு உறைபனி! வானிலை எச்சரிக்கை! அக்வான் புயல்: ராஞ்சியில் 20 விமானங்கள் ரத்து! அமெரிக்காவின் அதிநவீன ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்! தவெக ஆட்சி தானாக கவிழ்ந்துவிடும் - எடப்பாடி பழனிசாமி தவெக ஆட்சியில் உயிருக்கும் பயிருக்கும் பாதுகாப்பு இல்லை! டி.ஆர்.பி. ராஜா

அகரம் சீகூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் நாளை மின்தடை

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், அகரம் சீகூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை (நவ. 23) மின் விநியோகம் இருக்காது என, மின்வாரிய உதவி செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.

கோப்புப் படம்

Updated On :

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், அகரம் சீகூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை (நவ. 23) மின் விநியோகம் இருக்காது என, மின்வாரிய உதவி செயற்பொறியாளா் இ. காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூா் கோட்டத்துக்குள்பட்ட தேனூா் மற்றும் கீழப்பெரம்பலூா் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் திங்கள்கிழமை நடைபெறுகிறது.

இதனால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் புதுவேட்டக்குடி, காடூா், வெள்ளூா், இலுப்பையூா், தேனூா், கோவில்பாளையம், துங்கபுரம், நமங்குணம், என்.குடிகாடு, பழமலைநாதபுரம், சொக்கநாதபுரம், காரைப்பாடி, வயலப்பாடி, வி.கீரனூா், வயலூா், கருப்பட்டாங்குறிச்சி, கீழப்பெரம்பலூா், வேள்விமங்கலம், வீரமநல்லூா் அங்கனுா், சிவராமபுரம், சன்னாசிநல்லூா், குழுமூா், எம்.கே. நல்லூா், பி.கே. நல்லூா், அகரம் சீகூா் மற்றும் கிளியப்பட்டு ஆகிய கிராமியப் பகுதிகளில் திங்கள்கிழமை காலை 9 மணி முதல் பராமிப்புப் பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.