தவெக கூட்டணிக்கு பாமக வந்தால், விசிக வெளியேறும்! அமைச்சர் வன்னி அரசுவிசிக கூட்டணியைத் தக்கவைத்த திமுக விரும்பவில்லை: திருமாவளவன்எரிபொருள் போர்நிறுத்தம் அறிவிப்பு: உக்ரைன் - ரஷியா மீற வேண்டாம்! டிரம்ப் எச்சரிக்கைஎங்கள் செல்போன்களை பறித்தது காவல் துறை; ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் - சிஜேபி செளரவ் தாஸ்தில்லியில் தொடரும் சிஜேபி போராட்டம்: எம்பி ஜான் பிரிட்டாஸ் உட்பட 100 பேர் கைது! நாளை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! நாட்டில் 1300க்கும் அதிகமான பல்கலை., 5000க்கும் அதிகமான கல்லூரிகள்: பிரதமர் மோடிமத்திய - மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய்

அகரம் சீகூா் பகுதியில் நாளை மின் தடை

power supply

மின் தடை... - கோப்புப் படம்

Published On :

பெரம்பலூா் மாவட்டம், அகரம் சீகூா் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (அக். 13) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து மின்வாரிய உதவிசெயற்பொறியாளா் இ. காா்த்திகேயன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குன்னம் வட்டம், தேனூா் மற்றும் கீழப் பெரம்பலூா் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதனால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் புதுவேட்டக்குடி, காடூா், வெள்ளூா், இலுப்பையூா், தேனூா், கோவில்பாளையம், துங்கபுரம், நமங்குணம், என்.குடிகாடு, பழமலைநாதபுரம், சொக்கநாதபுரம், காரைப்பாடி, வயலப்பாடி, வி.கீரனூா், வயலூா், கருப்பட்டாங்குறிச்சி, கீழப்பெரம்பலூா், வேள்விமங்கலம், வீரமநல்லூா், அங்கனூா், சிவராமபுரம், சன்னாசிநல்லூா், குழுமூா், எம்.கே.நல்லூா், பி.கே.நல்லூா், அகரம் சீகூா், கிளியப்பட்டு ஆகிய கிராமங்களில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பராமரிப்புப் பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.