இலவச கண் சிகிச்சை முகாம்
பொன்னமராவதியில் இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதியில் இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி வர்த்தகர் கழகம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியன இணைந்து நடத்திய முகாமில், மருத்துவக் குழுவினரால் 220 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு 50 பேர் அறுவை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். செயலர் மு. முகமது அப்துல்லா, பொருளாளர் பிஏஎல்.தேனப்பன், நிர்வாகிகள் ஜி.இளங்கோவன், எம்.அருணாசலம், பிஎல்.ராமஜெயம் மற்றும் வர்த்தகர் கழக உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

