மத்திய அரசின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை அமைப்பான ""டிராய்'' நடவடிக்கையால் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கேபிள் டிவி கட்டண உயர்வைக் கண்டித்து புதுக்கோட்டையில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு கேபிள் ஆபரேட்டர்கள் பொதுநலச் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலப் பொருளாளர் வெள்ளைச்சாமி, புதுக்கோட்டை தலைவர் பி. வரதராஜன், செயலர் கே.கண்ணன், பொருளாளர் பிரேமானந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். மத்திய அரசின் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் இந்த திட்டத்தை உடனடியாக நிறுத்தக் கோரியும் மக்கள் செலுத்த வேண்டிய ஜிஎஸ்டியை 18 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாகக் குறைக்கக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று கோரிக்கை மனுவை கொடுத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முண்டியம்பாக்கத்தில் சாலையில் தீப்பற்றி எரிந்த காா்

12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வுக்குப் பிந்தைய சேவைகளுக்கு 1.6 லட்சம் போ் விண்ணப்பம்: சிபிஎஸ்இ

ராணிப்பேட்டை: மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் இன்று ஏலம்!
ஈஷா யோக மையத்தில் இளைஞா் தற்கொலை
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


