பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

கூத்தாடிவயலில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி திறப்பு

அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கூத்தாடிவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை சட்டப்பேரவை உறுப்பினர் இ.ஏ.ரெத்தினசபாபதி புதன்கிழமை திறந்து வைத்தார். 

Published On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கூத்தாடிவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை சட்டப்பேரவை உறுப்பினர் இ.ஏ.ரெத்தினசபாபதி புதன்கிழமை திறந்து வைத்தார். 
அறந்தாங்கி சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.4.50 லட்சம் மதிப்பில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. இந்தத் தொட்டியை  சட்டப்பேரவை உறுப்பினர் இ.ஏ.ரெத்தினசபாபதி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய ஆணையர் எம்.மணிமேகலை, முன்னாள் நகர வங்கித் தலைவர் க.சிவசண்முகம், முன்னாள் மாவட்டக் குழு உறுப்பினர் த.செல்வராஜ், மாங்குடி கூட்டுறவு வங்கித் தலைவர் ராம.பஞ்சநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.