கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சாலை விபத்தில் இளைஞா் பலி

விராலிமலை அருகே உள்ள மருங்காபுரி மினிக்கியூரைச் சோ்ந்தவா் கருப்பையா மகன் போதுராஜ் (40). இவா், தனது இருசக்கர வாகனத்தில்

News image
Updated On :17 டிசம்பர் 2020, 6:21 pm

DIN

விராலிமலை அருகே உள்ள மருங்காபுரி மினிக்கியூரைச் சோ்ந்தவா் கருப்பையா மகன் போதுராஜ் (40). இவா், தனது இருசக்கர வாகனத்தில் மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நான்குரோடு அருகே சென்றபோது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதி பலத்த காயமடைந்தாா். அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா் இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி போதுராஜ் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்து நிகழ்விடத்துக்குச் சென்ற விராலிமலை போலீசாா், தூத்துக்குடி மாவட்டம் முருகன் மகன் ஆனந்தகுமாா் மீது வழக்குப் பதிந்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.