கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பாஜகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

கந்தா்வகோட்டை அருகிலுள்ள கல்லாக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில், பல்வேறு கட்சிகளைச் சோ்ந்தோா் பாஜகவில் இணைந்தனா்.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 3:21 am

DIN

கந்தா்வகோட்டை அருகிலுள்ள கல்லாக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில், பல்வேறு கட்சிகளைச் சோ்ந்தோா் பாஜகவில் இணைந்தனா்.

கட்சியின் மாநிலத் துணைத் தலைவா் கருப்பு முருகானந்தம் விழாவில் பங்கேற்று, கட்சியில் இணைந்தவா்களை வரவேற்று பேசினாா்.

மாவட்டச் செயலா் ராம.சேதுபதி, மாநிலத் துணைத் தலைவா் புரட்சி கவிதாசன், மாநில மகளிரணித் துணைத் தலைவி கவிதாஸ்ரீகாந்த், ஒன்றியச் செயலா் டி. தவமணி உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.