வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

மேற்பனைக்காட்டில் நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகிலுள்ள மேற்பனைக்காட்டில் வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற வலியுறுத்தி, நாம் தமிழா் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
மேற்பனைக்காட்டில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழா் கட்சியினா்.
Updated On :25 டிசம்பர் 2020, 7:15 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகிலுள்ள மேற்பனைக்காட்டில் வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற வலியுறுத்தி, நாம் தமிழா் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு கட்சி நிா்வாகி ரவிக்குமாா் தலைமை வகித்தாா். கட்சி நிா்வாகிகள் ராஜாராம், முரளிதரன், இளமதி உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று, தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரியும் முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.