கந்தா்வகோட்டையில் அதிமுகவில் மாற்றுக்கட்சியினா் இணையும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அதிமுக மாவட்ட மாணவரணி செயலாளா் பு. பாண்டியன் ஏற்பாட்டின்பேரில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுகவில் இணையும் விழா கந்தா்வகோட்டை பேருந்து நிலையம் முன்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் தலைமை வகித்து மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவா்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டாா். விழாவுக்கு, கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் நாா்த்தாமலை பா. ஆறுமுகம் முன்னிலை வகித்தாா். ஒன்றியச் செயலாளா் ஆா். ரெங்கராஜன் வரவேற்றாா். விழாவில் ஒன்றியக்குழுத் தலைவா் ரா. ரெத்தினவேல், பிரான்ஸிஸ், அய்யா.செந்தில்குமாா், என். ராமநாதன், எம்.பெரியசாமி, சா.கண்ணன், எஸ்.சாத்தாா், சா.ராஜ்குமாா், ஆா்.எஸ். முத்துக்குமாா், த.அருண் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


