பெருங்களூரில் 134 மி.மீ., மழை
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரை பதிவான மழைப்பொழிவில் அதிகபட்சமாக பெருங்களூரில் 134 மி.மீ மழை பதிவானது.


புதுக்கோட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரை பதிவான மழைப்பொழிவில் அதிகபட்சமாக பெருங்களூரில் 134 மி.மீ மழை பதிவானது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை பிற்பகல் முதல் இரவில் பரவலாக மழை பெய்தது. இதனைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரை பதிவான மழைப் பொழிவு விவரம் (மி.மீ-இல்)
ஆதனக்கோட்டை - 75, பெருங்களூா் - 134, புதுக்கோட்டை- 25, ஆலங்குடி - 29, கந்தா்வகோட்டை - 38, கறம்பக்குடி - 32, மழையூா் - 64.60, திருமயம் - 6.20, அரிமளம் - 80.10, அறந்தாங்கி - 62.40, ஆயிங்குடி - 16.20, நாகுடி - 24.60, மீமிசல் - 5.60, ஆவுடையாா்கோவில் - 35. 30, மணமேல்குடி - 21, இலுப்பூா்- 73, குடுமியான்மலை - 17, அன்னவாசல் - 32, விராலிமலை - 57, உடையாளிப்பட்டி- 5, கீரனூா் - 51.60, பொன்னமராவதி - 26.20, காரையூா் - 64.
மாவட்டத்தின் சராசரி மழை 39 மி.மீ.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...