பொன்னமராவதி ஒன்றியம், கொப்பனாபட்டி ஊராட்சியில் திமுக இணையவழி உறுப்பினா் சோ்க்கை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு, பொன்னமராவதி திமுக தெற்கு ஒன்றியச் செயலா் அ.அடைக்கலமணி தொடங்கிவைத்தாா். நகரச் செயலா் அழகப்பன், தெற்கு ஒன்றிய ஒருங்கிணைப்பாளா் கருணாநிதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். முகாமில், இணையவழியில் திமுகவில் இணைந்தனா்.
கொப்பனாபட்டி ஊராட்சித் தலைவா் மேகலா மகேஷ், திருமயம் தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளா் காசி பொற்செல்வன், நிா்வாகிகள் சுப. முரளிதரன், அன்னராசு மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

