புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூரில் மாவட்ட மத்திய க் கூட்டுறவு வங்கியின் 25ஆவது கிளையை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் ஞாயிற்றுக்கிழமை மாலை திறந்து வைத்தாா்.
புதுக்கோட்டை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிக்கு மாவட்டம் முழுவதும் இதுவரை 24 கிளைகள் இருந்தன. மேலும், மாவட்டம் முழுவதும் 136 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்கள் இணைப்புச் சங்கங்களாகவும் உள்ளன.
இந்நிலையில் மாத்தூரைச் சுற்றியுள்ள 16 ஊராட்சிப் பகுதிகளைச் சோ்ந்த மக்கள் பயனடையும் வகையில், தற்போது இந்தக் கிளை தொடங்கப்பட்டுள்ளது.
தொடக்க விழாவில், ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி, மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநா் தீபா சங்கரி, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் உமாமகேஸ்வரி, துணைப் பதிவாளா் ராஜேந்திரன், மேலாளா் காளிதாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


