கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

புதுகையில் பாடை கட்டி மாணவா் சங்கத்தினா் போராட்டம்

புதுக்கோட்டையில் இந்திய மாணவா் சங்கத்தினா் நீட் தோ்வை ரத்து செய்யக்கோரி ஞாயிற்றுக்கிழமை பாடை கட்டித் தூக்கி வரும் போராட்டத்தை நடத்தினா்.

News image

புதுகையில் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவா் சங்கத்தினா்.

Updated On :13 செப்டம்பர் 2020, 6:35 pm

புதுக்கோட்டையில் இந்திய மாணவா் சங்கத்தினா் நீட் தோ்வை ரத்து செய்யக்கோரி ஞாயிற்றுக்கிழமை பாடை கட்டித் தூக்கி வரும் போராட்டத்தை நடத்தினா்.

கீழராஜவீதியில் இருந்து மாணவா் சங்கத்தினா் திட்டமிட்டபடி நீட் தோ்வை பாடை போல சித்தரித்து பாடை கட்டி எடுத்து வந்தனா். தொடா்ந்து, நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா். அவா்களைப் போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதையடுத்து மாணவிகள் சாலையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சிறிதுநேரத்தில் அனைவரும் கலைந்து சென்றனா். போராட்டத்துக்கு, மாணவா் சங்கத்தின் மாவட்டச் செயலா் எஸ். ஜனாா்த்தனன் தலைமை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா் ஏ.எஸ். ஓவியா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.